கண்ணீர் விடுதி
பெண்ணே...
உன் கனவில் நான்
வருவதாக இருந்தால்
தயவுசெய்து அங்கும்
என்னை அழவைத்துப் பார்க்காதே
என் கண்ணீரை
உன் கண்களால்
அணைகட்டவே முடியாது..!
பெண்ணே...
உன் கனவில் நான்
வருவதாக இருந்தால்
தயவுசெய்து அங்கும்
என்னை அழவைத்துப் பார்க்காதே
என் கண்ணீரை
உன் கண்களால்
அணைகட்டவே முடியாது..!