உலகம் செவிடானது

உன் பேச்சைக் கேட்காமல்
தினமும் வறண்டுபோயிருந்த
என் செவிகள் இரண்டும்
இன்றுதான் செவிடுகளாகின.

நீ எனைத்
திட்டித் தீர்த்ததும்..!

எழுதியவர் : காசிநாதன் (1-Aug-11, 6:37 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 387

மேலே