சரித்திரம் பல

உறங்கப் போவதற்கு முன்னால்
நீ என்னை
ஒரு முறையாவது
நினைத்துவிட்டுப் போ.

அப்போதாவது
உன் கனவில்
நான் வந்ததாக ஒரு
சரித்திரம் இருக்கட்டும்..!

எழுதியவர் : காசிநாதன் (1-Aug-11, 7:03 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
Tanglish : sariththiram pala
பார்வை : 285

மேலே