வாழ்வா சாவா

பெண்ணே...
உன் காதலை
மறைத்துப் போகாதே...
இப்போதே
என் இதயம் செத்துவிடும் ..!

எழுதியவர் : காசிநாதன் (31-Jul-11, 4:04 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 425

மேலே