நீ அழகு

மூச்சு முட்ட நீ நடந்து வந்தாய்
கண்டதும் உன்னழகை எழுத முடியாமல்
மூச்சு முட்டி நிற்கிறது என் கவிதை

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (9-Dec-17, 11:18 am)
Tanglish : nee alagu
பார்வை : 757

மேலே