உன் வார்த்தையில்

பெண்ணே .......
உன் மௌனம்
என் மரணம்
உன் வார்த்தை
என் வாழ்க்கை
உன் முடிவு என்னை
சொல்லு அன்பே ...

எழுதியவர் : AP .கஜேந்திரன் (31-Jul-11, 5:41 pm)
சேர்த்தது : பூவதி
Tanglish : un vaarthaiyil
பார்வை : 439

மேலே