திமிங்கிலங்கள்- ஹைக்கூ
அமைதியான ஆழ்கடல்
தோன்றி மறைந்து மறைந்து தோன்றும்
வெளிர்நீல தீவு திட்டுகள் *
( ஆஸ்திரேலியாவில் கடலில் நீல
திமிங்கிலங்கள் இவ்வாறு தோன்றின என் மனதில்)