காதல் கவிதை ---ஏன் இந்த மௌனம் --- படித்தது --பிடித்தது

மயில்தோகையினும் மெல்லிய உன் கூந்தல்
என்னை வருடி செல்ல , மலர்சூடி நீ -
வெட்கத்தில் முகம் சிவக்க , கண்களில் காதல்
தழும்ப, உதடுகள் என்னை அழைத்து காதல்
சொல்ல மனம் ஏங்குதடி .... ஒருமுறையாவது
சொல்லடி , நான் எப்பொழுதும் உனக்கானவள்
என்று ...... ஏன் இந்த மௌனம் ?

எழுதியவர் : (11-Dec-17, 4:00 am)
பார்வை : 79

மேலே