!!!முதல் பார்வை!!!

இன்னும்
எத்தனைமுறை
பார்த்தாலும்
உன்னால் என்னை
மீண்டும்
பார்க்கமுடியாது
நீ
என்னை
முதன் முதலாய்
பார்த்த அந்த
முதல் பார்வையால்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (1-Aug-11, 9:00 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 301

மேலே