வீடாய்

பெரிய வயலை விற்று
பட்டணத்தில் கட்டினான் வீடு-
வீடானது வயலும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Dec-17, 7:16 am)
Tanglish : vIdaay
பார்வை : 55

மேலே