ஏக்கம்

ஒரு சில நிமிட காட்சியில்
ஓராயிரம் நிமிட வாழ்ந்த
ஏக்கமெனுள் தோற்றுவித்தாவள்
இவள் அழகில் தொலைத்திட்டா
செந்தமிழினை....!
மொழியாளின் வாய்மொழியில்
தவழக் கண்டேடுத்தேன்..!
மனமெனோ தமிழ்யை விடுத்து
நின்னழகை ரசிக்க தொடங்கலாயிற்று...!

எழுதியவர் : விஷ்ணு (13-Dec-17, 7:22 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 137

மேலே