இது வாழ்க்கையா

காலை எழுந்தவுடன் சூடான காபி!
..
பிறகு காலையில் சூடான இட்லி!
..
பிறகு மதியம் சூடான அறுசுவை உணவு!
..
பிறகு இரவு சூடான டிபன்!
..
பிறகு அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் சூடான விவாதங்கள்!
..
இப்படியே வாழ்க்கையில் அனைத்தையும் சூடாக எடுத்து கொண்டால்!
..
குளிர்ச்சி என்பது நம்மை மகிழ்ச்சி செய்யாமல் போய்விடும்!

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (14-Dec-17, 7:54 am)
பார்வை : 115

மேலே