தம்பி முதல் பிறந்தநாள்

சகோதரன் என்பவன் குழந்தை பருவத்தின் ஒரு பகுதி.
அவ்வரம் அமைய பெற்றவர்கள்,
யாரும் அதை இழக்ககூடாது.
சகோதரிகள் எங்களுக்காக நீ
பிறந்ததற்கு எங்கள் நன்றி!

சகோதரன் என்பவன் மிகப்பெரிய பரிசு.
உன்னை எங்களுக்கு சகோதரனாய் தந்ததற்கு
கடவுளுக்கு எங்கள் நன்றி.
உன்னைப் போன்ற சகோதரன் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

சகோதரன் என்பவன் ஒரு
உற்றத் தோழன் வாழ்க்கையில்,
உன்னை எங்கள் சகோதரனாய்
அடைந்ததற்கு பெருமைக் கொள்கிறோம்.

எழுதியவர் : (14-Dec-17, 4:14 pm)
பார்வை : 7600

மேலே