புரிதல்

விடைபெற வேண்டிய
விடையெல்லாம் விணாவாக மாறி
வெறுப்பைக் காட்டினால்
புரிதல் என்பது புரியாமல்
புலம்பி தவிக்கின்றது...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Dec-17, 5:30 pm)
Tanglish : purithal
பார்வை : 624

மேலே