கேசவன்

வேர்க்கும் கேசவா!
விசிறி வீசவா?
பார்க்கக் கூச,வா!
பளிங்குத் தேசிகா!

எழுதியவர் : கௌடில்யன் (16-Dec-17, 12:34 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 116

மேலே