முகத்தோற்றம்

முகத்தோற்றம் மாறுபடுகிறது,..

கனவுகள் கருக்கலைப்பு செய்யப்படுகிறபோது....

வாய்ப்புகள் மழுங்கடிக்கப்படுகிறபோது....

வழிகாட்டுதல் என்றுசொல்லி உதாசீனத்தைப் பரிசளிக்கிறபோது...

மனதின் வலியை கண்களால் உணரும் தருணம்....

எழுதியவர் : ஜான் (16-Dec-17, 10:05 pm)
பார்வை : 107

மேலே