உதிர்ந்தது

அவளின்
கேசத்தை
கோதி
கொண்டிருந்தேன்
உதிர்ந்து
விழுந்தன
என்
கவிதைகள்

எழுதியவர் : இராகுல் கலையரசன் (18-Dec-17, 10:06 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
Tanglish : uthirnthathu
பார்வை : 123

மேலே