வாழ்

மற்றவர்களிடம் அடிபட்டுக்கூட வாழ்ந்திடலாம் மற்றவர்களிடம்அடிமைப்பட்டு மட்டும் வாழ்ந்திடாதே...

மற்றவர்களிடம் மிதிப்பட்டுக்கூட 
வாழ்ந்திடலாம்மற்றவர்களை மிதித்து மட்டும் வாழ்ந்திடாதே...

எழுதியவர் : சூரியன்வேதா (19-Dec-17, 1:42 am)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 73

மேலே