நீ

காற்றோடு கலந்த
இசையாய்
என்னோடு நீ
பிரித்திட இயலாது
என்றே
இறுமாப்புடன்
நான்
நேற்றோடு
முடிந்தது அது
இன்று இசைக்க
காத்திருக்கும்
வாத்தியமாய்
இசைக்காக
காத்திருக்கும்
காற்றாய்
நான் மட்டும்
தனித்து
நீ?
நா.சே..,