மனித மனம்

ஏடுகளைப் படிக்க
தெரிந்த எனக்கு....
மனித மனங்களைப்
படிக்கத் தெரியவில்லை..!
அதைப் படித்து புரிந்துக் கொள்ள
புத்தகம் அல்லவே..!
ஆதலால் தான் என்னறிவை
கருவியாக்கிட அதைக் கொண்டு...!
மனித மனங்களை அளவீடுச் செய்கையில் தான்
அதில் எத்துணை வேறுபட்டுகள் மனிதருள்...!
அதில்அகமொன்றுக் கொண்டு புறமொன்று பேசுவோர்
தான் எந்தன் அளவீடுகளில் அதிகம்...!

எழுதியவர் : விஷ்ணு (20-Dec-17, 10:20 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : manitha manam
பார்வை : 116

மேலே