எதிர்பாராமல்

மலர் கிரீடத்தையும் 
முள் கிரீடத்தையும்
ஒன்றுசேர
அணிந்துக்கொள்கிறார்கள் 
காதலித்து பிரிந்த 
காதலர்கள் 
எதிர்பாராமல் 
சந்தித்துக்கொள்ளும் போது !

எழுதியவர் : சூரியன்வேதா (20-Dec-17, 1:54 am)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 100

மேலே