மன உறுதி
உலகம் உன்னை ஒதுக்கிவைத்து விடும் என்று நினைக்காதே நண்பா!-
இந்த உலகத்தை நீயும் ஒதுக்கிவைத்துவிட்டு முன்னே செல்வாய் தெம்பா! உனது வாழ்க்கை அது உனது கையிலே முடிவு செய் நீ இன்றே. நேரம் பாராது மனது சோராது உன் கடமையை தொடங்கி வை நன்றே! வெற்றி வரும் உனக்கு விரைவிலே! உன் புகழுக்கு கூட்டம் சேரும் உலகிலே! உறுதி கொள் உன் மனதிலே உன் வெற்றிக்கு இனிமேல் முடிவில்லை!!!!!!!!