அருள் செய் ஆண்டவா

விரும்பியது கிடைக்க
"அருள் செய்! ஆண்டவா!"
விரும்பாதது கிடைத்தால்
ஏற்க
"வழி செய்! ஆண்டவா!"

நன்மைகள் செய்ய
"அருள் செய்! ஆண்டவா!"
தீமைகள் வந்தால்
திருந்த
"விதி செய்! ஆண்டவா!"

தன்னம்பிக்கை வளர
"அருள் செய்! ஆண்டவா!"
தளர்ச்சி வந்தால்
தளிர்க்க
தயவுபுரி! ஆண்டவா!

எழுதியவர் : வெங்கடேஷ் (21-Dec-17, 2:18 pm)
பார்வை : 94

மேலே