காதல்

கொட்டும் பொழுது மழையில் உன் பெயர்..!!
திட்டும் பொழுது என் தாயைப் போலவே உன் சாயல்..!!!

வீசும் ஒளி உன் முகம்..!!
பேசும் மொழி உன்னால் தான் சுகம்..!!

தலை குனிந்தும் தரையில் நீலா
தேங்கிய மழை நீரில் உன் முகம்..!!!
அள்ளி பருக துடிக்கும் ஆணின் மனம்!!!!

நெடுந்தூரம் உன்னுடன் பயண வாழ்க்கையில்
போதாத நூறு ஆண்டுகளின் அட்டவணை என்கையில்

ஜென்மங்கள் நூறு போதாது..!!
பிறவிகள் ஏழு போதாது..!!
வாழக்கை ஓன்று போதாது..!!
உன்னோடு வாழ....!!!!!

இந்த வாழ்க்கை போதை
அழிவென்று தெரிந்தும்
உன்னை மட்டும் காக்க துடிக்கிறது ..................

எழுதியவர் : ராஜேஷ் (22-Dec-17, 12:41 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 145

மேலே