மனமோஹினி
முதல் தேடல்..
முதல் பார்வை..
முதல் வார்த்தை..
முதல் வாழ்க்கை..
முதல் நாணம்..
முதல் மௌனம்..
முதல் சிரிப்பு..
முதல் ஈர்ப்பு..
நீயே என் முதல்..
என் மாய மோஹினி..
என் மன மோஹினி..
டிரிங்..டிரிங்..டிரிங்..(!?!)
மனைவி -
அங்க என்னங்க சத்தம்..
மணி 8 ஆகுது..
லுசு..லுசு.. எத்தன மணிக்கு அலாரம்
வச்சுட்டு தூங்குது பாரு..?
ஆபிசுக்கு போற யோசனையே இல்லையாக்கும்..
கணவன்-
ஓ! ..இதோ எழுந்துட்டேன..
அடச்சே!.. கணவா..