வாழ்க்கை

பிறந்தது வாழ என்றால்
இறப்பது எதற்காக?
தாயை அழவைத்து
பூமிக்கு வந்தோம்
ஊரை அழவிட்டு
எங்கே போகிறோம்...
அழைப்பு வந்ததும்
அவசரப்பயணம்...
வந்த வேலை முடிஞ்சிடுச்சோ
முடியும் வேலை வந்திடுச்சோ
இது தான் வாழ்க்கை-
வாழ்ந்துவிடு...

எழுதியவர் : கோகுலம் (23-Dec-17, 2:36 am)
சேர்த்தது : gokulam
Tanglish : vaazhkkai
பார்வை : 711

மேலே