தேர்தலும் வெற்றியும்

வாக்கை விற்று
வாழ்க்கையை தொலைப்பவர்களும்

வாக்கை பெற்று
வாரி சுருட்டி கொள்பவர்களும்

அவ்வபோது
சந்தித்துக்கொள்ளும்
அங்காடித்தெரு
தேர்தல்

எழுதியவர் : ந.சத்யா (26-Dec-17, 10:54 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : therthalim vetriyum
பார்வை : 231

மேலே