உப்பு

நிறம் வெள்ளை
சுவை உவர்ப்பு
உப்பு

சுவைக்கு உதவும் சரியான விகிதம்
குப்பைக்கு போகும் அதிகமான விகிதம்
உப்பிட்ட பண்டம்

சிரித்த படி அழுதாலும்
சோகமாய் அழுதாலும்
கண்ணீர் சுவை ஒன்றே

வியர்வையில் வசிக்கும்
கண்ணீரில் இருக்கும்
உப்பு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Dec-17, 5:18 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : uppu
பார்வை : 296

மேலே