நின் பாதமலர்

இதழ் தீண்டலிலும்
மூச்சு காற்று தீண்டலிலும்
தேகம் நனைய
விழிகள் மட்டும்
இமை தழுவுதல் ஏனோ...

சுவாசமும் ஒலியாக
மலர்பாதமும் மலர்ந்து
இயல்பாவதும் ஏனோ...

எழுதியவர் : சிவயட்சி அக்கா (31-Dec-17, 3:29 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 69

மேலே