ஓராயிரம் பாகுபாடுகள்

செயல்களில் நிறைந்திருக்கும் ஓராயிரம் பாகுபாடுகள்.

மனதில் பதிந்திருக்கும் ஓராயிரம் பாகுபாடுகள்..

பாகுபாடுகள் மறைகிறதென்றால் ஒன்றுபடுகிறது சிந்தனை உணர்வுகளின் செயல்பாடுகள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (31-Dec-17, 8:20 pm)
பார்வை : 1387

மேலே