தோழமைகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்து ==============================================

ஆங்கிலப் புத்தாண்டு ஆனாலும் நம்வாழ்வு
ஓங்கிட வேண்டி உலகத்தில் – தீங்கிலா
இன்பம் திகட்டா இனிப்பெனத் தந்தினிமேல்
துன்பமோட் டட்டும் தொடர்ந்து.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Jan-18, 2:08 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 101

மேலே