இயற்கையோடு இனைந்தால் உலகம் ரொம்ப அழகு ,

கருப்பு மயிலிறகாய்
உன் கூந்தல் ஒரு அழகு
அச்சில் வார்த்த பதுமையாய்
உன் உடல் நெலிவுகள் அழகு
மாலை வெயிலில் ஜொலிக்கும்
உன் மன்னிர மேனி என்ன அழகு
உன்னுடன் இனைந்தால்
உலகம் ரொம்ப அழகு
என்னவள் இயற்கையே...

எழுதியவர் : விசித்திரசித்தன் (1-Jan-18, 4:08 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 899

மேலே