தோழனே உனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்றும் எனது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்பவனே
எனது உயிர் தோழனே
என்னை எந்த இடத்திலும் என்னை விட்டு கொடுத்ததில்லை
அதை நான் அறிந்ததில்லை
நீ என்னை செய்யும் கேளிகளும் கிண்டல்களும் என் மனதை கலங்க செய்திருக்க உன்னை மனதில் நான் ஏச இன்று வருந்துகின்றேன்
என் அன்புத்தோழனே
நீ என்றும் எந்த துன்பமும் அற்று இன்சிரிப்புடன் வாழ்வாய்
எனது தோழனே
என்றும் வெற்றி உன்னை சேர்ந்திடட்டும்
தோல்வி உன்னை கண்டு அஞ்சிடட்டும்
உன் நம்பிக்கை தளராமல்
இன்று உள்ள உன் புன்சிரிப்பு என்றும் இருக்கட்டும்
எனது ஆருயிர் தோழனே
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : (2-Jan-18, 6:58 pm)
பார்வை : 368

மேலே