வெண்பா

காட்டில் பரவும் கடுந்தீ யணைத்தற்காய்
நாட்டின் படைபோலே நாயகியால் – வீட்டில்
பரவும் விரிசல் பனித்தீ யணைக்கச்
சரசப் படையே சமத்து.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Jan-18, 2:00 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 88

மேலே