உனக்கும்

கொள்கையில் தொங்கு
கொள்ளையில் அன்று,
மனித மனமே
உனக்குமுண்டு சாவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jan-18, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : unakkum
பார்வை : 85

மேலே