ஓர் அழகிய மாலை நேரம்
ஒரு அழகிய மாலை நேரம்
மனம் பாடிடும் ஆசையில் கானம்
விழி திரும்பிடும் திசையினில் தேடல்
கனம் தாேன்றிடுதே புதுப்பாடல்
கணவிலும் நினைவிலும் நீயே
கதிர் விரித்திடும் கதிரவத் தீயே
தினம் பார்க்கிறேன் கானல் நீரே
உயிர்களும் சேர்ந்திட வருமா
மன ஏக்கமும் விரைவினில் அருமா
காதல் கனிந்த பின் இதழைத் தொடுமா
சின்னச் சின்ன ஆசை வந்து கண்ணுக்குள்ளே நிக்குதடி
மேற்கு மலை முட்டி வரும் மழை போல துடிக்குதடி