எல்லாமே மாறும்
எல்லாமே மாறும்...
எண்ணங்கள் மாறும்...
கனவுகள் மாறும்...
சூழ்நிலைகள் மாறும்...
தோற்றங்கள் மாறும்...
பிரிவினைகள் மாறும்...
கோபங்கள் மாறும்...
அவமானங்கள் மாறும்...
இறுதியில் அன்பினால்
அதிசயங்கள் நிகழும்...
வாழ்க்கை அழகாக மாறும்...
ஆம், எல்லாமே மாறும்...