இளங்காலை பொழுதே

பனி மேகம் சூழ
முத்து முத்தாய் பனி தெள்ள
தெளிந்து சொட்டு சொட்டாய் உருக
அதைக் கண்டு நானும் உருக
சேவலும் கூவ
பறவைகள் இன்னிசை எழுப்ப
இளங்காலை பொழுதில்
துயில் எழுந்தேன்

எழுதியவர் : (3-Jan-18, 6:47 am)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : ilankaalai pozhuthe
பார்வை : 196

மேலே