பிரசவம்

மாலையிலே மறைந்த
சூரியனால் புல்
புள்ள வரம் பெற்றது
காலையில் வந்த சூரியனால்
பனிக்குடம் உடைந்து
பிரச வம் பார்த்தது

"பிரசவ வலி நீங்கி
புல்புளகாங்கிதம் அடைந்தது "

எழுதியவர் : (3-Jan-18, 7:59 pm)
சேர்த்தது : பபூதா
Tanglish : pirasavam
பார்வை : 65

மேலே