விண்மீன்
வானில்
ஒரு வீட்டில் மட்டும்
விளக்கு எரிகிறது
வீட்டு உரிமையாளரே
அணைத்து
விடாதீர்கள்!
நாங்கள் ஏழைகள்
மண்ணெண்ணெய்க்கு
எங்கே போவோம் ?
4 April 2017 at 23:22
வானில்
ஒரு வீட்டில் மட்டும்
விளக்கு எரிகிறது
வீட்டு உரிமையாளரே
அணைத்து
விடாதீர்கள்!
நாங்கள் ஏழைகள்
மண்ணெண்ணெய்க்கு
எங்கே போவோம் ?
4 April 2017 at 23:22