தமிழ் வாழ்க

*தமிழ்*
வாழ்கைகாக என்றோ நாமும்
இடம்பெயர்ந்து பிரிந்தோம் அன்று
வாழ்கை என்றோ பிரிந்து விட்டது
மொழியோ நமக்கு மறந்து விட்டது
மொழியை நாமும் அறிவது எப்படி
தமிழா நீயும் தமிழை படி
தமிழனே நாமும் பாடுபடுவோம்
தமிழுக்காகவே வாழ்ந்திடுவோம்.

எழுதியவர் : முஸ்தபா (4-Jan-18, 11:54 pm)
Tanglish : thamizh vazhga
பார்வை : 610

மேலே