காதல் சினம்

பொய்கள் பேசும் கண்ணில் மெய்யா
எந்தன் பிம்பம்..!
புகைக்குள்ள தீயாய் நின்கோபக் கனலில்
நம்காதல் ஒளியுதோ...!

எழுதியவர் : தமிழன் (5-Jan-18, 12:30 pm)
Tanglish : kaadhal sinam
பார்வை : 198

மேலே