திராவிடர் சித்தாந்தம்
என்னடா எல்லாரும் திராவிடர் சித்தாந்தம், திராவிடர் சித்தாந்தம் என்கிறார்களே!
அப்படி என்னவாக இருக்கும்?
பெரிய உயர்ந்த கொள்கையோ என திராவிடர் அரசியல் பக்கத்தை திருப்பிப் பார்த்தேன்.
அங்கே இருந்ததெல்லாம் பெரும்பான்மை, சிறுபான்மை இதுக்குள்ள தான்டா ஓடிக்கிட்டு உங்க அரசியல்...
அதாவது மேஜாரிட்டி, மைனாரிட்டி!
இப்போ புரிகிறதா திராவிடர் சித்தாந்தம்?!