பெண்ணழகு
![](https://eluthu.com/images/loading.gif)
***மலர் என்றால் பெண்ணின் முகம் நினைவில் கொள்ள,,,,
***இதழ் என்றால் பெண்ணின் விழி அறிந்து செல்ல,,,,
***தண்டு,இலை என்றால் பெண்ணின் சிலையும்,சேலையும் மனதில் கொள்ள,,,,
****பொன்மாலை தூவி,
பாமாலை புகட்டி*******
பிரம்மன் அனுப்பிய தேனீ போல் அடைந்தேன் உன் அழகை ரசிக்க👸👸👸...
***தற்கால பெண் அழகின் பெருமையை பாட கம்பன் தேவையில்லை....
***அழகு பெண் வீட்டின் கண்ணாடியும்,,,,,
கரடிக் குட்டி பொம்மையும்,,,,
மட்டுமே போதும்!!!!
##பெண்மையின் அழகை நான் தினமும் வரைந்தேன் என் நாட்குறிப்பில் ****கவிதையாக***
கண்டாங்கி சேலை கட்டி,
கால்களால் கோலம் பூட்டி,
கண்ணாலனின் வரவை வேண்டிப்,
பூக்கோலம் அணிந்துப்
பெண் மையுடன் நின்று,
நிலையினைப் புரிந்து,
நித்தமும் அனைத்தாள்
பெண்மை....
***சிகை கூட்டிப் பூமணம் வீசப் பெண்மையை ரசித்தோம் அன்று,,,
*** சிகை நீட்டி பலவண்ணம் வீச நேசிக்கிறோம் இன்று,,,,,