போனது திரும்பும்

கோபத்தால் சக்தியெல்லாம் விரய மாகும்!
குணத்தாலே அதுமீண்டும் திரும்பச் சேரும்!
ஆபத்தாம் வன்மையால் சக்தி போகும்!
அமைதியால் அதுமீண்டும் திரும்பச் சேரும்!

எழுதியவர் : கௌடில்யன் (8-Jan-18, 10:42 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 198

மேலே