வீண்

படிக்கையில் நேரத்தை வீணடித்தால் பாஸாக முடியாது!
தொழில்செய்யும் பொது வீணடித்தால் துட்டுப்பார்க்க முடியாது!
இல்லத்தில் நேரத்தை வீணடித்தால் இதயங்கள் இணையாது!
எப்போதும் நேரத்தை வீணடித்தால் வாழவே முடியாது!

எழுதியவர் : கௌடில்யன் (8-Jan-18, 10:46 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 80

மேலே