சாதி

மனங்களிடையே சாதி எனும்
சாயம் ஏற்றாவிடில்...!
பிரிவினை என்ற ஒன்றேது இங்கேது
சமத்துவம் பிறந்திருக்கும்...!

எழுதியவர் : விஷ்ணு (9-Jan-18, 8:30 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : saathi
பார்வை : 60

மேலே