எங்கே
எங்கே?
==============================ருத்ரா
நீ என்னைக்கூப்பிடும்
மிஸ்டு கால்களிலும்
நான் உன்னைக்கூப்பிடும்
மிஸ்டு கால்களிலும்
தொலைந்து போனோம்
நாம்.
நம் காதல் எங்கே?
இனி செல்லை
அக்கு அக்காய் பிரித்துதான்
தேடவேண்டும்.
==================================