மழலை மொழி
****தாயின் மடி சுகம் தானாடி****
புரியா மொழி கவிதை..
என்னால எழுத முடியவில்லை...
கிடைக்கும் போதே வரைந்திடுவேன்...
வரைந்திடும் வரை நான் காத்திடுவேன்....
காத்திட நானும் மகிழ்ந்திடுவேன்...
தத்தி தவழ்ந்து மகிழ்ந்திடவே..
நான் உன் பருவம் அடைந்திடுவேன்...
மழலை மொழியை பகிர்ந்திட என்றும் உன்னுடன் நானிருப்பேன்
தாய் எனும் மழலையர் பருவத்திலே......