முடிவெடு

பிரச்னை என்றுவந்தால் - பல
பேரிடம் யோசனைகேள்!
ஆனால் முடிவைமட்டும் - நீயே
ஆராய்ந் தெடுத்துவிடு!
அடுத்தவர் முடிவெடுக்க - இது
அடுத்தவர் வாழ்க்கையல்ல!

எழுதியவர் : கௌடில்யன் (10-Jan-18, 8:22 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : Mudivedu
பார்வை : 284

மேலே